சிந்தித்துப் பார்த்தால், அப்ராடுக்குப் போடும் ஒன்-வே டிக்கட்டுகள் தாம் நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பயணமாக இருக்கிறது.
எந்த நாட்டிலிருந்து ஒன்வே டிக்கட் போடுகிறோமோ அதற்குப் பின் அந்த நாட்டுக்கு எப்போது போனாலும் ரிட்டன் டிக்கட்டோடுதான் போகிறோம்.
Fav:
-
இன்சுவைக்கும் எந்தப்பழமும் நல்ல பழமே. பொதுநலன் கருதி வெளியீடு.
செருப்படி
*
ரஜபுத்திரிகள்னு பேருக்குப் பக்கத்துல போட்டுருக்காளுக இன்ஸ்டாகுமாரிஸ். சரி ஆண்ட பரம்பரைனு சொல்லுவானுகளே வாள்வீசி நின்னேம்பாருன்னு எதும் இருப்பாளுகனு பாத்தா கழுத்துக்குக் கீழயும் இடுப்புக்கு மேலையும் அபாயமான திறந்தவெளி பால்வெள்ளைக்கழகமா கங்காட்சி நடத்துறாளுக. கமண்டலத்துல பெகன்ல ஆரமிச்சு பாபி வரைக்கும் உறவு வச்சுக்கூப்புட்டு சிந்திச்சிந்தி நசநசக்க வெக்கிறானுக. இப்பத்தான் புரியுது இஸ்டாரிகல் காலத்துலருந்து ராஜபுத்திரர்கள் எத வச்சு போர்ல பந்தயங்கட்டிருக்கானுகனு.
Comments
Post a Comment
Pass a comment here...