சிறுநீர்க் குடிப்பாளர்களும் சயன்ஸ் எவாஞ்சலீஸ்டுகளும்

 ஒரு விசியந்தான் புரியவே மாட்டுது. சிக்குச்சுன்னா கருவறுப்போம்னு சுத்தறான் ஒரு சைக்கோ, கெடைக்கற ஊர்லலாம் மனுசங்கள பிளவுபடுத்தி கும்மல் கும்மலா படுகொலை செய்யுது ஒரு கூட்டம். இவனுககிட்ட ஏன் பொதுஜனம் அறம்னா என்ன தெரியுமா, நியாய தர்மம்னா என்னனு மூனு பாய்ண்ட்ல சொல்றேன்னு வகுப்பெடுத்துட்டுருக்குது. 


அவனுகட்ட மூச்ச தொலைக்கிறது நம்ம வாழ்க்கைக்கும் வரும்படிக்கும் நேரத்துக்கும் விரயம்னு வெளங்காதா மக்களுக்கு? அனிமல்ஸ் மூத்தரம் குடிப்போம்னு சொன்னான்னா அதைக் குடிப்பதன் தீமைகள்னு ரிசர்ச் பேப்பர்கள்லருந்து விளக்க வீடியோ வரைக்கும் எடுத்து போட்டுட்டிருக்கு அறிவுச்சமூகம். அத குடிச்சா ஒடம்பு கெடும் மனுசன் சீக்கிரம் செத்துருவான்னா அவனுகள எங்க டெய்லி மூனு வேள குடிச்சுக்காட்டுங்கடா பாப்பம்னு குடிக்க விடாம அன்புடையார் எல்லாம் உடையார்னுட்டிருக்கானுக அவனுகட்ட போயி. மூத்தரம் குடிச்சு சாணியத்தின்னு மலையேறுங்கடானு விடாம. 


அதே மாதிரிதான் சைக்கோக்கள்ட்டயும் போயி விவாதம், அவனுகளுக்கு வெளிநாட்டு காசு வருதுனுட்டிருக்கானுக. எப்புடியும் ரேப்பிஸ்ட் சீமாண்ட்ட போற காசு அவுசாரிக்கும் மொடாக்குடிக்கும்தான் போவுதுனு தெரிஞ்சிருச்சு. பொதுமக்களுக்கு விடுங்க, கூட இருக்கவனுகளுக்குக் கூட பைசா செலவு பண்ணாம குண்டியத் தொடச்ச பேப்பர் கூட தராம வச்சிருக்கவன் அவன். அப்பிடியாப்பட்டவனுக்கு காசனுப்பறவனுக அனுப்பட்டுங்கறேன். அவனுகட்டலாம் காசு இருக்கக்கூடாது. ஆபத்து. அவனுகள இன்னும் ஏத்தி விட்டா மட்டும் போதும். கொஞ்ச நாள்ல அவனுகளே ஒருத்தன ஒருத்தன் சாச்சுக்குடுவானுக. 


ரேப்பிஸ்ட் கொலைகார கூட்டமும் சைக்கோ கூட்டமும் பதறுறது வயித்துலயும் வாயுலயும் அடிச்சிக்கிறது எதுக்குன்னு பாத்து அத தொடர்ந்து செய்ங்க. அத விட்டுட்டு வாழ்க்கைக்கல்வி வயலும் வாழ்வும் நிகழ்ச்சி நடத்திட்டிருக்கானுக.

Comments