tag:blogger.com,1999:blog-6615985972474979417.post1058431206520741670..comments2023-11-22T14:14:41.615+05:30Comments on முத்தலிப்லாக்ஸ்: கொல கொலயாம்...Muthalibhttp://www.blogger.com/profile/00463773992008548226noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6615985972474979417.post-33092237083006440212016-10-07T12:54:49.060+05:302016-10-07T12:54:49.060+05:30;-) Thank you for ur effort.;-) Thank you for ur effort.Muthalibhttps://www.blogger.com/profile/00463773992008548226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-66346253329019841252016-10-06T19:19:12.625+05:302016-10-06T19:19:12.625+05:30நேராகக்கதவிடம் சென்று, தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்...நேராகக்கதவிடம் சென்று, தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்டி கீழே உள்ள தாழ்ப்பாளைத் திறந்தேன்,என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. திறந்திருந்த கீழ்த்தாழ்ப்பாளையும் சேர்த்து சிக்கென மூடிவிட்டு வந்தேன். சேஃப்டி ஃபர்ஸ்ட். சேதாரம் நெக்ஸ்ட் என்பது சித்தர் வாக்கு

”தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி,
தண்ணித்தொட்டிக்குள்ள எந்தங்கச்சி,
எட்டிப்பாத்தேன், என் அன்புத்தங்கச்சி…
ஆளு முழுசா… உள்ள முழுகிடுச்சி”

என சிச்சுவேஷன் பாட்டுக்கூட பாடாமல், கடமையே கண்ணாக அங்கு யாரும் வருவார்களா என்று பார்த்தேன். (பார்த்’தேன்’தான். பார்த்‘தோம்’ அல்ல. தங்கை விழுந்ததும் சில்வண்டுகள் சிதறி விட்டன).

என் தாய் மிகவும் துயருற்று அழுதுகொண்டிருந்தார். குற்றவுணர்வு மேலோங்க, அவருக்கு அருகில் சென்று கூறினேன், ”அதான் பாப்பா பொழச்சுட்டால்ல, அத்தாகிட்ட சொல்லிடாதம்மா”

கொலை முயற்சி பண்ணீட்டு அதை செம்மயா எழுதிருக்கீங்க . செம்ம . சிரிச்சு முடியல. டுவிஸ்ட் , பாட்டு, பன்ச்.. எல்லாம் செம்ம ... மரண ரோப்பில்HariShankarhttps://www.blogger.com/profile/17147306238984030954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-71581855031432426302016-06-15T13:34:11.991+05:302016-06-15T13:34:11.991+05:30சூப்பர்.சூப்பர்.IniyaThamizhhttps://www.blogger.com/profile/08612836500935111882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-50256188746615345742014-09-10T11:21:29.083+05:302014-09-10T11:21:29.083+05:30super....super....super....super....super....super....பாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-67864218001435329392014-08-31T11:09:01.808+05:302014-08-31T11:09:01.808+05:30super super GANESHhttps://www.blogger.com/profile/12032177337835362951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-48401660359989977142014-08-24T14:41:47.873+05:302014-08-24T14:41:47.873+05:30சூப்பர் ... சூப்பர் ... gvbn_balajihttps://www.blogger.com/profile/16147021056016354485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-88088690480657828972014-08-22T17:32:56.121+05:302014-08-22T17:32:56.121+05:30@பிழைதிருத்தி: ஆமாங்க, புழல்லருந்து பப்லிஷாகிருக்க...@பிழைதிருத்தி: ஆமாங்க, புழல்லருந்து பப்லிஷாகிருக்கும் இந்தப்பதிவு. நல்ல வேளை.

@ப்ரவீன் :- முங்குசாமியா? யார் அவரு? நோஞ்சான்னா என்ன? நான் இருக்குறது அண்டார்ட்டிக்காலங்க ;-)

@ஏகலைவன்: நன்றிங்க

@ராஜ்குமார்: நன்றி

@முரளிகண்ணன்: நன்றியண்ணே. ஆழ்வார்ப்பேட்டையார் மேட்டருக்கு சாரி ;-)

@கேஎஸ்ஜிஓஏ: நன்றி :-)

@சு.திருநாவுக்கரசு:- அன்புக்கு நன்றி. எழுத்தாளர்கள் எப்பவும் பெயில் ஆக மாட்டார்கள்.

@அமாஸ்: நன்றி அம்மா... கேரளோ மெக்சிக்க ஐயங்கார சிந்திப்பொண்ணு ஒன்னு பாருங்க ;-)

@காட்டுவாசி: அறியாத வயதில் மோட்டிவ் இன்றி செய்த கொலை முயற்சிகள் தவறாகா

@அமாஸ்: மீண்டும் நன்றி அம்மா

@கரடிகதை - அப்பாவை அத்தா என்று அழைப்பர் சில தமிழ் இஸ்லாமியர். சங்க காலத்தமிழ் வார்த்தை

@ரிஷி: என்னது வணக்கமா? இந்த டகால்ட்டியெல்லாம் வேணாம். மனசார வாழ்த்துங்க. அதுவே போதும்.

@முபாரக்: நன்றிங்க

@தேவேந்திரமூர்த்தி: நன்றிங்க

@பிவிஆர்: மிக்க நன்றி சார். ஃபீலிங் வெரி ஹாப்பி

@சபாதம்பி:- அந்த ஆ"ஸ்திரீ"ரேலியை வ்லாஸம்...ஹிஹிஹி

@ஆனந்த்: வித்யாச உருட்டா இருக்கே உங்க கமெண்ட். பாராட்றீங்களா திட்றீங்களான்னே தெரியல.

@ஜெகன்ஜீவா: ப்லாகுலாம் படிக்க அனுமதிக்கிற ஆபீஸ் எதுங்க? ஐடி குடுத்தீங்கன்னா ரெஸ்யூம் அனுப்புவேன்.

@ஆதம் முஹம்மது: நன்றி. உங்க பேர்ல உள்ள குறியீடு அருமை.

@சுசீலா: பாக்கியம் பக்கம் நானா? என் பாக்கியம். மிக்க நன்றி மேடம்.

@கதாசிரியர்: பாஸ்.. நான் எதோ திட்டம்போட்டு செஞ்ச மாதிரி சொல்றீங்க. அயாம் அப்ராணி

@பாரதி: :-) இந்த ஸ்டேட்டஸ் அப்டேட் வேற எங்கியோ படிச்சது. நான் உருவிக்கிட்டேன்

@டிஜி20: வார்த்தைலதான் பாராட்டனும்னு இல்லங்க.. கார்ட், கேஷ் எல்லாம் அக்சப்டட் ;-)

@செசெந்தில்குமார்:- அப்போ என்னையும் காமடி பீஸுங்குறீங்க.. ம்ம்..ம்ம்.. கேப்டன் ஆட்சி வரட்டும். உங்கள கழகம் கவனித்துக்கொள்ளும்

@கர்ணாசக்தி:- கிம்கிடுக் கும்கிடொக்குன்னு எதேதோ சொல்றீங்க. விட்டலாச்சார்யா பாத்து வளந்த பயலுவ நாங்க

@பிகே: நன்றிங்க

@ரசனை: மிக்க நன்றி சித்தப்பு.
Muthalibhttp://muthaliblogs.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-91784040359367402262014-08-21T18:26:00.983+05:302014-08-21T18:26:00.983+05:30செம்ம்ம :)செம்ம்ம :)ரசனைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-26655168632006282332014-08-21T15:51:36.249+05:302014-08-21T15:51:36.249+05:30//உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்...//உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்று பார்த்தால் உளுந்து போல் உள்ளே விழுந்து விட்டாள்,//

சூப்பரப்பு!

BKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-54638547045150666162014-08-21T06:35:43.559+05:302014-08-21T06:35:43.559+05:30அடப்பாவி.... காலங்காலமா பாசமலர்ல இருந்து என் தங்கை...அடப்பாவி.... காலங்காலமா பாசமலர்ல இருந்து என் தங்கை கல்யாணி, (தங்கைங்கிற பேர்ல பல படம்) ன்னு ஏகப்பட்ட படம் வந்த மண்னுல சத்தமே இல்லாம எந்த கிளிஷேகும் இடமே தராம நீ ஆகப்பெரிய கொலை முயற்சிகளை செஞ்சிருக்க... பதிவு ச்சும்மா சுந்தர்.சி கலகலப்பு மாதிரி ஜாலியாவே இருந்தாலும் நீ ஒரு கொரிய இயக்குனர் "கிம்டுகிக்"ங்கிறதுல எள்ளளவும் சந்தேகமே இல்ல :-)))) karnasakthihttps://www.blogger.com/profile/04263959865863150225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-78496083984460395032014-08-21T05:59:48.668+05:302014-08-21T05:59:48.668+05:30கொஞ்சம் போல சோகமா இருந்தா விஜயகாந்த படம் பார்ப்பேன...கொஞ்சம் போல சோகமா இருந்தா விஜயகாந்த படம் பார்ப்பேன். குதூகலமாகிடுவேன். இப்ப நம்ம முத்தலிப் ப்ளாக் படிக்கலாம்.அன்லிமிடெட் சிரிப்பு :-)) @செசெந்தில்குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-47512070148474989802014-08-20T21:43:17.185+05:302014-08-20T21:43:17.185+05:30என்ன சொல்லி பாராட்டுவது...!!! அருமை என்ற வார்த்தை...என்ன சொல்லி பாராட்டுவது...!!! அருமை என்ற வார்த்தை முழு பாராட்டையும் பிரதிபலிக்கவில்லை....!!!TGhttps://www.blogger.com/profile/02962802811976544229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-29985885753448669912014-08-20T16:12:55.986+05:302014-08-20T16:12:55.986+05:30“இன்னும் என்ன பண்ணுற?” என அவர் வெளியிலிருந்து ஸ்டே...“இன்னும் என்ன பண்ணுற?” என அவர் வெளியிலிருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் கேட்க,Winstar TN Kulamhttps://www.blogger.com/profile/05228557322752817391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-21701326875267244322014-08-20T15:16:13.747+05:302014-08-20T15:16:13.747+05:30செஞ்ச வேலை தான் கொலை முயற்சி என்றால், எழுதும் எழு...செஞ்ச வேலை தான் கொலை முயற்சி என்றால், எழுதும் எழுதிலுமா... உண்மையிலேயே கொன்னுட்டீங்க போங்க... :)Kathasiriyarhttps://www.blogger.com/profile/07961669995288755754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-63401309723404008022014-08-20T12:55:58.699+05:302014-08-20T12:55:58.699+05:30படிக்க முடியாதபடி சிரிப்பினால் கண்களில் கண்ணீர்..ப...படிக்க முடியாதபடி சிரிப்பினால் கண்களில் கண்ணீர்..பாக்கியம் ராமசாமி கதை படிக்கும் போது இப்படி நடந்தது..Anonymoushttps://www.blogger.com/profile/17306200016797340584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-33338695920276592772014-08-20T12:43:43.878+05:302014-08-20T12:43:43.878+05:30செம... செம. :)))செம... செம. :)))Athammohamedhttps://www.blogger.com/profile/01832532803610821112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-17620256076175312572014-08-20T11:53:15.189+05:302014-08-20T11:53:15.189+05:30Amen! :) Amen! :) jeganjeevahttps://www.blogger.com/profile/07855188413480433100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-56930315256629362722014-08-20T11:52:33.894+05:302014-08-20T11:52:33.894+05:30Office cabin la nijamave vilunthu vilunthu siriche...Office cabin la nijamave vilunthu vilunthu sirichen. Kanneer vanthuruchu. Etho vithiyin vasathal ungal thangai nalla irukanga. :) super. Kastakalathula unga posts padicha manasu lesayi sirichuruvom. Continue nanbare! :) :) :)jeganjeevahttps://www.blogger.com/profile/07855188413480433100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-10593429043034947132014-08-20T11:31:20.479+05:302014-08-20T11:31:20.479+05:30உம்மையெல்லாம் நாலு பேரு கூடுற எடத்துல வச்சு படிக்க...உம்மையெல்லாம் நாலு பேரு கூடுற எடத்துல வச்சு படிக்க கூடாது. தனியா சிரிச்சு அசிங்க பட்டேன்! :) வாழ்த்துக்கள்!

- AnanthAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-18266192216858476372014-08-20T10:53:38.524+05:302014-08-20T10:53:38.524+05:30:) :) :) :) என் தாத்தாவுக்கு ஹையோ லோவோ, பீபி வந்து...:) :) :) :) என் தாத்தாவுக்கு ஹையோ லோவோ, பீபி வந்து மூலையில் குத்த வைத்திருந்தார் போல. “இன்னும் என்ன பண்ணுற?” என அவர் வெளியிலிருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் கேட்க, “பவுடர் போடுறேன்” என நான் சொல்ல, முகத்துக்குத்தான் போடுகிறேன் என நினைத்து கையறுநிலையின் உச்சத்துக்குப்போய் “அடேய், எண்ண ஊத்தச்சொன்னது கதவுக்குடா, ஒனக்கு இல்ல”Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-4304041498397615492014-08-20T10:50:35.428+05:302014-08-20T10:50:35.428+05:30இடம்: பேர்த், அவுஸ்திரேலியா
நேரம் : lunch time
ஒரு...இடம்: பேர்த், அவுஸ்திரேலியா
நேரம் : lunch time
ஒரு கையில் youghurt டப்பா, மறு கையில் கரண்டி, இடையிடையே, clicking mouse..

சிரித்து சிரித்து வயிற்று நோவு..
அதற்கிடையே பக்கத்திலிருந்த அவுஸ்த்ரேலிய பெண்ணின் வினவல்... என்னத்தை சொல்ல அதுவும் ஆங்கிலத்தில்..

"உடும்புபோல் அந்தத்தொட்டியில் ஒட்டிக்கொள்வாள் என்று பார்த்தால் உளுந்து போல் உள்ளே விழுந்து விட்டாள்," Great imagination !!!

Saba-Thambi

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-48683396050171349772014-08-20T10:46:58.217+05:302014-08-20T10:46:58.217+05:30Excellent narration; good style and subtle humour ...Excellent narration; good style and subtle humour bring out the child in everyone. Super. pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-51799859724682974202014-08-20T10:45:38.706+05:302014-08-20T10:45:38.706+05:30ஹாஹாஹா :-))))))) செம ப்ரோ ஹாஹாஹா :-))))))) செம ப்ரோ Anonymoushttps://www.blogger.com/profile/06767262191774662437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-8585392328639734632014-08-20T10:39:42.258+05:302014-08-20T10:39:42.258+05:30ஹஹஹா. அருமை .ஹஹஹா. அருமை .முபாரக்https://www.blogger.com/profile/11913173420386850269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6615985972474979417.post-14869205188935356432014-08-20T10:37:34.668+05:302014-08-20T10:37:34.668+05:30Sad story but ROFL delivery. HA HA...Sad story but ROFL delivery. HA HA...Anonymousnoreply@blogger.com